முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து 6125.16 கன அடியாக அதிகரித்துள்ளது.
View More பருவமழை தீவிரம் – முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு!Mullaperiyar dam
“வல்லக்கடவு சாலையை 4 வாரத்தில் செப்பனிட வேண்டும்” – முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வல்லக்கடவு சாலையை சுற்றுசூழல் பாதிக்காதவாறு, உரிய பொருட்களை கொண்டு கேரளா அரசே 4 வாரத்தில் செப்பனிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “வல்லக்கடவு சாலையை 4 வாரத்தில் செப்பனிட வேண்டும்” – முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!“முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் ” – கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் ” – கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!“முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களிள் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” – கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!
முல்லைப் பெரியாறு அணை பரமரிப்பு, நீர் தேக்கம் அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்…
View More “முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களிள் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” – கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்.22 கூடுகிறது!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் 22-ம் தேதி நடக்கிறது.
View More முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்.22 கூடுகிறது!“#Mullaperiyar அணையில் 12 மாதங்களுக்குள் ஆய்வு நடத்த வேண்டும்” – பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு!
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 12 மாதங்களுக்குள் அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை நடத்த வேண்டும் என முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின்…
View More “#Mullaperiyar அணையில் 12 மாதங்களுக்குள் ஆய்வு நடத்த வேண்டும்” – பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு!“முல்லைப் பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை” – மெட்ரோமேன் ஸ்ரீதரன் கருத்து!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை என என மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், பழைய அணையை…
View More “முல்லைப் பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை” – மெட்ரோமேன் ஸ்ரீதரன் கருத்து!“பென்னிகுவிக்கை தலைமுறைகள் கடந்தும் கவுரவப்படுத்தும் தமிழர்கள்” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!
முல்லை பெரியாறு அணையை கட்டி 5 மாவட்ட மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தமிழர்கள் இன்றும் கவுரவப்படுத்தி வருவதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. நடந்து முடிந்த இங்கிலாந்து…
View More “பென்னிகுவிக்கை தலைமுறைகள் கடந்தும் கவுரவப்படுத்தும் தமிழர்கள்” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசு! மத்திய அரசு தலையிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயலும் நிலையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்…
View More முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசு! மத்திய அரசு தலையிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த வலியுறுத்தல்! பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின்…
View More சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த வலியுறுத்தல்! பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!