என்னை குடும்பத்தில் ஒருவனாக மக்கள் பார்க்கிறார்கள்: சைதை துரைசாமி !

சைதாப்பேட்டை தொகுதி மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவனாக தன்னை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வரும் 4 ஆம் தேதியுடன்…

View More என்னை குடும்பத்தில் ஒருவனாக மக்கள் பார்க்கிறார்கள்: சைதை துரைசாமி !

இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குபதவு நடைபெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மோடி நடைபெற்றுவரும் இருமாநில தேர்தல்களில் இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேற்குவங்கம், அசாம் மாநிலங்கள்…

View More இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

ஒரே நாளில் 62,258 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியா முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய…

View More ஒரே நாளில் 62,258 பேர் கொரோனாவால் பாதிப்பு!

எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை!

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து, நடிகை விந்தியா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை, நெரூர் பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

View More எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை!

மயிலாடுதுறையில் திடீர் பயங்கர சத்தத்தால் பரபரப்பு!

மயிலாடுதுறையில் கோவங்குடி கிராமத்தின் வழியே சென்ற ராணுவ பயிற்சி வாகனத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது ஏற்பட்ட சத்தம், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவங்குடி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

View More மயிலாடுதுறையில் திடீர் பயங்கர சத்தத்தால் பரபரப்பு!

விமான பயணிகள் பாதுகாப்பு கட்டணம் உயர்வு!

நாட்டில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் பாதுகாப்பு கட்டணம் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. மத்திய விமான போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

View More விமான பயணிகள் பாதுகாப்பு கட்டணம் உயர்வு!

மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத பாலங்களின் பணிகளால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி…

View More மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

மத்திய அரசின் உதவியால் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

View More மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவைச்…

View More அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலையில் நடந்தே சென்று குளித்தலை நகரில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,…

View More ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!