அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலி!
சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியில் சுவர் இடிந்து விழுந்தத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண் உயிரிழந்தார். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி...