“தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்கள் இறப்பு விகிதம்: மதுவின் கேடுகள் பற்றி ஆய்வு வேண்டும்!” – அன்புமணி

தமிழ்நாட்டில் ஆண்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணங்களை உறுதி செய்ய, மதுவின் கேடுகள் குறித்து ஆய்வு தேவை என அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்கள் இறப்பு விகிதம்: மதுவின் கேடுகள் பற்றி ஆய்வு வேண்டும்!” – அன்புமணி

“உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

காரின் மேற்கூரையில் குட்கா கும்பலை துரத்தி பிடித்த காவலர் வேல்முருகனுக்கு விருதுவழங்கி கெளரவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

“ ‘சகி’ சேவை மைய ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிடு!” – அன்புமணி

சகி ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்களுக்கு 3 மாதகாலமாக ஊதயம் வழகாதது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “ ‘சகி’ சேவை மைய ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிடு!” – அன்புமணி

“அரிசி விலை உயுர்வு: ஆந்திராவைப் போல் கிலோ ரூ.50-க்கு ரேஷன் கடைகளில் அரிசி விற்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

ஆந்திர மாநில அரசை பின்பற்றி, தமிழ்நாட்டிலும் சன்னரக அரிசியை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “அரிசி விலை உயுர்வு: ஆந்திராவைப் போல் கிலோ ரூ.50-க்கு ரேஷன் கடைகளில் அரிசி விற்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

“வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!” – அன்புமணி

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ஏற்கனவே பணி செய்த 4684 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!” – அன்புமணி

தனியார் பால் விலை உயர்வு – அன்புமணி கண்டனம்!

பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More தனியார் பால் விலை உயர்வு – அன்புமணி கண்டனம்!

“மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்!” – அன்புமணி

முறைப்பாசனத்தை தற்காலிகமாக நிறுத்தி அனைத்து ஆறுகளிலும் போதிய நீரை திறக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்!” – அன்புமணி

“ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி

ஜெம் வீரமணியால் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி

“பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி

“தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி

தமிழக மீனவர்களின் படகுகள் உடைத்து நொறுக்கப்படுவதை தடுக்க த்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி