காவலர் நியமனத்தை தாமதிப்பதா…? – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

TNUSRB-ஆனது இந்த ஆண்டிற்கான காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More காவலர் நியமனத்தை தாமதிப்பதா…? – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

‘நலம் TN’ இணையதளம் : தமிழிசை வரவேற்பு…!

‘நலம் TN’ என்ற இணையதளம் மூலம் அரசாங்க மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் தமிமிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

View More ‘நலம் TN’ இணையதளம் : தமிழிசை வரவேற்பு…!

எழுத்தாளர் பூமணி மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்…!

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More எழுத்தாளர் பூமணி மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்…!

அதலபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்…? – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தர வேண்டும் – நயினார் நாகேந்திரன் ….!

தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதற்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More அதலபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்…? – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தர வேண்டும் – நயினார் நாகேந்திரன் ….!

தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

பிரதமர் மோடி தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

“விளம்பரம் தேடும் Outdated அரசியல்” – காங்கிரஸ் மீது நயினார் கடும் தாக்கு….!

காங்கிரஸ் கட்சி உள்ளூர் கூட்டணிக் கட்சிகளின் குறைகளை சுட்டிக் காட்டாமல் பாஜகவை வம்பிழுப்பது “Outdated” அரசியல் Version என்று தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “விளம்பரம் தேடும் Outdated அரசியல்” – காங்கிரஸ் மீது நயினார் கடும் தாக்கு….!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும் நிவாரண நிதியும் வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்…!

“சமவேலை சமஊதியம்”என்ற அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிவோர்க்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும் நிவாரண நிதியும் வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்…!

திவாலாகிறதா ஆவின் நிறுவனம்…? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – நயினார் நாகேந்திரன்…!

ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் விஜய் அவர்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More திவாலாகிறதா ஆவின் நிறுவனம்…? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – நயினார் நாகேந்திரன்…!

உதவி மின்பொறியாளர் நியமனம் : அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைப்பு – அண்ணாமலை…!

தமிழ் நாடு மின் வாரியத்தில் உதவி மின்பொறியாளர் பணி நியமனத்தில் அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வி த லீடர்ஸ் இயக்க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More உதவி மின்பொறியாளர் நியமனம் : அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைப்பு – அண்ணாமலை…!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழ் நாடு அரசுக்கு நயினார் கண்டனம்…!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழ் நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாயினார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழ் நாடு அரசுக்கு நயினார் கண்டனம்…!