விடுமுறை தினங்களையொட்டி அதிக வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
View More “நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!” – ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி!