வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கனமழை எதிரொலி ; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எதிரொலி ; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

View More வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் இன்று kஓவை நீலகிரி தேனி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

View More தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு…?

தமிழ் நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு…?

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு…?

தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு…?

மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு…?

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு…?

தமிழ் நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ் நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ் நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!