கேரளக் கழிவுகளின் புகலிடமாக மாறும் தமிழகம் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

கேரளக் கழிவுகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கேரளக் கழிவுகளின் புகலிடமாக மாறும் தமிழகம் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

காவலர் நியமனத்தை தாமதிப்பதா…? – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

TNUSRB-ஆனது இந்த ஆண்டிற்கான காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More காவலர் நியமனத்தை தாமதிப்பதா…? – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுதக் கலாச்சாரம்! : அலட்சியப்படுத்துகிறதா ஆளும் அரசு? – நயினார் நாகேந்திரன்

பள்ளி மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நிர்வாக தோல்வி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுதக் கலாச்சாரம்! : அலட்சியப்படுத்துகிறதா ஆளும் அரசு? – நயினார் நாகேந்திரன்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி : ஒரே படுக்கையில் 3 நோயாளிகள் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி : ஒரே படுக்கையில் 3 நோயாளிகள் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

எழுத்தாளர் பூமணி மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்…!

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More எழுத்தாளர் பூமணி மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்…!

“உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்

கரூர் மக்களுக்கு ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியது போல் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்

“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன்!” – நயினார் நாகேந்திரன்

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன்!” – நயினார் நாகேந்திரன்

அதலபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்…? – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தர வேண்டும் – நயினார் நாகேந்திரன் ….!

தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதற்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More அதலபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்…? – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் தர வேண்டும் – நயினார் நாகேந்திரன் ….!

தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

பிரதமர் மோடி தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாடு விவசாயிகளை தாயுள்ளத்துடன் அணுகுகிறார் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்…!

“காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்