‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
View More ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” – செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!தவெக அரசு மீதான குதிரை பேர புகார் குறித்த வழக்கு தள்ளுபடி…!
தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
View More தவெக அரசு மீதான குதிரை பேர புகார் குறித்த வழக்கு தள்ளுபடி…!இன்று மாலை வெளியாகிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…!
நடிகர் சூரியா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘பட்டாம்பூச்சி ’என்ற பாடல் இன்று மாலை 5:05 மணிக்கு வெளியாகிறது.
View More இன்று மாலை வெளியாகிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…!மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!
தமிழக சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு அதிமுகவின் ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை
வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலைஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
View More ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…!
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…!ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
View More ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!