வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் – இந்திய வானிலை மையம்

தென் கிழக்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அர்னாப் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் – இந்திய வானிலை மையம்

இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிக கனமழை!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிக கனமழை!

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

“சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு” – வானிலை இயக்குநர் துரை

சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது, 25 தேதி கன மழைபெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குர் துரை தெரிவித்துள்ளார்.

View More “சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு” – வானிலை இயக்குநர் துரை

“நாளை 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More “நாளை 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – வானிலை மையம்

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் நாளை 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!