தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!

தமிழ்நாட்டில் 515 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான அரசு உயர்நிலை மற்றும்…

View More தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!

விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்!!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூரின் டெலியோஸ்-2 மற்றும் லூம்லைட்-4…

View More விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இளம் பகவத் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில்,…

View More முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

12 மணி நேர வேலை : சலுகையா…? சுரண்டலா…?

12 மணி நேர வேலை சட்ட மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததன் அவசியத்தையும், எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்களையும் விரிவாக பார்க்கலாம்… 8 மணி நேரம் வேலை,…

View More 12 மணி நேர வேலை : சலுகையா…? சுரண்டலா…?

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

View More சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!

ரம்ஜான் நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் ’மாவீரன்’ படக்குழு!!

ரம்ஜான் பண்டிகையான நாளை புதிய அப்டேட்டை வெளியிடப்போவதாக சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ படக்குழு அறிவித்துள்ளது. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி…

View More ரம்ஜான் நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் ’மாவீரன்’ படக்குழு!!

ஐதராபாத் அணிக்கு எதிராக அபார பந்துவீச்சு – சென்னைக்கு 135 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு…

View More ஐதராபாத் அணிக்கு எதிராக அபார பந்துவீச்சு – சென்னைக்கு 135 ரன்கள் இலக்கு!

பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!

உத்திரமேரூர் அருகே இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்தியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பெண்ணின் குடும்பத்தார்…

View More பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!

தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!

ஷாவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என்று தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த…

View More தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்…

View More ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு