சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை…
View More சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் உயிரிழப்பு! – உலக சுகாதார அமைப்பு தகவல்சாம் கரன் வெறியாட்டம்…! – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215 ரன்கள் இலக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள்…
View More சாம் கரன் வெறியாட்டம்…! – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215 ரன்கள் இலக்குகோடை வெயிலில் குளுகுளு-னு டீ குடிக்க வாங்க…! – ராணிப்பேட்டையில் மக்களைக் கவரும் தேநீர்க் கடை
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், தேநீர் கடை ஒன்று, வாடிக்கையாளர்கள் மீது ஜில்லென நீர்த் துளிகள் விழும் வகையில் water shower-களை பொருத்தி அசத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…
View More கோடை வெயிலில் குளுகுளு-னு டீ குடிக்க வாங்க…! – ராணிப்பேட்டையில் மக்களைக் கவரும் தேநீர்க் கடைமன்னிப்பு கேட்க மாட்டேன்!! சட்டப்படி எதிர்கொள்ள தயார்!! – அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்
அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்களுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே…
View More மன்னிப்பு கேட்க மாட்டேன்!! சட்டப்படி எதிர்கொள்ள தயார்!! – அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்விஜய் அரசியல் எண்ட்ரி 2024 (or) 2026? – அடுத்தடுத்த வியூகங்கள்…!
அரசியலுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட, எதிர்க்கட்சித் தலைவர் வரை வளர்ந்த விஜயகாந்த் அமைதியாக இருக்க, கமலின் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கை கோர்க்கவுள்ள நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாகிறது…
View More விஜய் அரசியல் எண்ட்ரி 2024 (or) 2026? – அடுத்தடுத்த வியூகங்கள்…!கடைசி ஓவரில் 4 விக்கெட் – குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி…
View More கடைசி ஓவரில் 4 விக்கெட் – குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!ஆகஸ்ட் 11ம் தேதி வருகிறான் ’மாவீரன்’ – படக்குழு அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
View More ஆகஸ்ட் 11ம் தேதி வருகிறான் ’மாவீரன்’ – படக்குழு அறிவிப்புபக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!
சென்னை அருகே சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள வள்ளி, தொய்வானை சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகையை…
View More பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!அரைசதம் கடந்த ஹர்திக் பாண்டியா! – லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…
View More அரைசதம் கடந்த ஹர்திக் பாண்டியா! – லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்குநாட்டில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் அண்மைக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து…
View More நாட்டில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!