2016ம் ஆண்டுக்கு பின்னர் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை( SST ) வரலாறு காணாத வகையில் 21 டிகிரியாக உயர்வு – பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என அமெரிக்காவின் மைனே…
View More வரலாறு காணாத வகையில் புவி வெப்ப நிலை உயர்வு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை…’டிரிபெகா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதிபுருஷ்’ – லேட்டஸ்ட் அப்டேட்!
ஆதிபுருஷ் திரைப்படம் ’டிரிபெகா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸுக்கு ஏகப்பட்ட, விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபாஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ்…
View More ’டிரிபெகா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதிபுருஷ்’ – லேட்டஸ்ட் அப்டேட்!அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணிக்க மறுத்த நடத்துநர்; தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை
அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்ததுடன், அவதூறாக பேசிய நடத்துநர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல கோயம்பேடு பேருந்து…
View More அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணிக்க மறுத்த நடத்துநர்; தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை’டிராகன் பால்’ மங்கா வரைவதை கைவிட்டார் ’அகிரா டோரியாமா’ – அதிர்ச்சியில் அனிமே ரசிகர்கள்!
பழம்பெரும் கலைஞரும் டிராகன் பால் படைப்பாளருமான அகிரா டோரியாமா தனக்குப் பிடித்த கருவியை இழந்த பிறகு, இனி மங்கா வரைவதில்லை என முடிவெடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அனிமே ரசிகர்களால் விரும்பப்படும் பிரபலமான…
View More ’டிராகன் பால்’ மங்கா வரைவதை கைவிட்டார் ’அகிரா டோரியாமா’ – அதிர்ச்சியில் அனிமே ரசிகர்கள்!நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் – சீமான் பேட்டி
அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வருவதாகவும், அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்மொழி, விளையாட்டு, இதழியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…
View More நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் – சீமான் பேட்டிமாமன்னன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? – லேட்டஸ்ட் அப்டேட்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின்…
View More மாமன்னன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? – லேட்டஸ்ட் அப்டேட்!கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?
கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா போன்ற தலைவர்கள் விலகல் அந்த மாநில பாஜகவின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்குமா? அல்லது புதிய உத்வேகத்திற்கு வித்திடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.…
View More கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…
“தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்… இந்த பாடல் வரிகளை பொய்யாக்கும் முயற்சியில் சர்வதேச மரபணு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்… அதுபற்றி விரிவாக பார்ப்போம்… லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ்…
View More உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…
View More அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச்…
View More துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு