’டிரிபெகா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதிபுருஷ்’ – லேட்டஸ்ட் அப்டேட்!
ஆதிபுருஷ் திரைப்படம் ’டிரிபெகா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸுக்கு ஏகப்பட்ட, விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபாஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ்...