வரலாறு காணாத வகையில் புவி வெப்ப நிலை உயர்வு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை…
2016ம் ஆண்டுக்கு பின்னர் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை( SST ) வரலாறு காணாத வகையில் 21 டிகிரியாக உயர்வு – பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என அமெரிக்காவின் மைனே...