பிரேசிலின் “கால்பந்து அரக்கன்” ரொனால்டோ நசாரியோ
உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில், கால்பந்து உலகின் அரக்கனாக போற்றப்பட்ட பிரேசில் வீரர் ரொனால்டோ நசாரியோ பற்றிய சுவாரசியமான தகவல்களை படித்து அறிவோம் வாருங்கள். 1998 உலகக்கோப்பை...