உலக கோப்பை கால்பந்து 2வது அரையிறுதி; பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகின்றன. 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில்...