சமையல்காரருக்கு 4.5 லட்சம் சம்பளம் கொடுக்க தயார்! இருந்தும் சிரமத்தில் ரொனால்டோ
நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று போர்ச்சுகலில் உள்ள தனது வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் சமையல்காரரைக் கண்டுபிடித்து 4.5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரக இருந்தும், வேலைக்கு சரியான...