கால்பந்து வீரர்களின் கின்னஸ் சாதனை எண்ணிக்கைகளை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
கின்னஸ் சாதனைப் படைத்த கால்பந்து வீரர்களில் 41 சாதனைகளுடன் லியோனல் மெஸ்ஸி முதல் இடத்திலும், 40 சாதனைகளுடன் ரொனால்டோ இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
கால்பந்து வரலாற்றிலேயே அதிக சாதனைகள் படைத்த வீரர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ மட்டுமே.
கால்பந்து வீரர்களின் கின்னஸ் சாதனை எண்ணிக்கைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது கின்னஸ் அமைப்பு.







