கடலுக்கு அடியில் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்
லட்சத்தீவில் கடலுக்கடியில் பவளப்பாறைகளுக்கு இடையே மெஸ்ஸியின் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினாவுக்கும், நடப்பு சாம்பியனான...