36.6 C
Chennai
May 26, 2024

Month : August 2023

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Web Editor
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேசர்ந்தவர் சின்னதாய். கரிவலம் வந்தநல்லூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளுங்கள்!” மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம்

Web Editor
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்து குறிப்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

”மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு உறக்கமில்லாமல் இருந்தேன்” – புத்தக வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேச்சு

Web Editor
”மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு உறக்கமில்லாமல் இருந்தேன்”  புத்தக வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரையின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம்! 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்பு!

Web Editor
மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணியின் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

Web Editor
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக  ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி!

Web Editor
உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் தீ விபத்தில் உயிரிழப்பு 73-ஆக உயர்வு! மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது!

Web Editor
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 5 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 அக உயர்ந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடிக் கட்டத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ஆதித்யா L1 விண்கலத்தின் திட்ட இயக்குனரும் தமிழர்தானா..? யார் இவர்..?- முழு விபரம் இதோ..!

Web Editor
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பப்பட உள்ள ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜியின் முழு விவரங்கள் குறித்து விரிவாக காண்போம்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வார இறுதி நாள், சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Web Editor
வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய பகுதிகளிலிருந்து கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சினிமா ஆசைக்காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குனர்! 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Web Editor
சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy