”Next Stop: The Moon” – நிலவை நோக்கிய பயணத்தில் சந்திரயான் 3…
சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை...