36 C
Chennai
June 17, 2024

Month : August 2023

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ – கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி

Web Editor
” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ என கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி குழும முதலீட்டில் சீன நபரின் தொடர்பு குறித்து ராகுல் காந்தி சரமாரி கேள்வி! நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தல்!

Web Editor
அதானி குழும முதலீட்டில் சீன நபர் ஒருவரின் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, இப்பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அதானி குழும முறைகேடுகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்! முதற்கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது இஸ்ரோ!

Web Editor
நிலவின் தென்துருவ மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

I.N.D.I.A கூட்டணியின் 3வது கூட்டம் – மும்பையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Web Editor
I.N.D.I.A கூட்டணியின் 3வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

”நானே எதிர்த்து நின்றாலும் என் கனவு வீழாது!” நடிகர் கவினின் ’ஸ்டார்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

Web Editor
கவின் நடித்து வரும் ’ஸ்டார்’ திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 18க்கு மாற்றம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Web Editor
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி திருவிழா வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளதாகவும் எனவே செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக் கிழமையை...
இந்தியா செய்திகள் சினிமா

புதிய பான் இந்தியா படமான ’சைந்தவ்’-ல் ஆர்யா! கதாபாத்திர பெயரை அறிமுகம் செய்த படக்குழு!

Web Editor
புதிய பான் இந்தியா படமான ’சைந்தவ்’ – ல் ஆர்யாவும் இணைந்துள்ளதாகவும் அவரது கதாபாத்திர பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது. விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

செப்டம்பர் 18ல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: 5 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு!

Web Editor
செப்டம்பர் 18ல் சிறப்புக் கூட்டத்தொடர்  5 அமர்வுகளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது . மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நிலவில் குழந்தையை போல் உலாவும் பிரக்யான் ரோவர்! பாதுகாப்பாக சுற்றிவருவதை படம்பிடித்து அனுப்பிய விக்ரம் லேண்டர்!

Web Editor
நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாகச் சுற்றி வரும் புதிய விடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தத் தயார்!” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Web Editor
ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy