நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா L1 விண்கலத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது..!
நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா L1 விண்கலத்திற்கான 24 மணி நேரத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது. சந்திரயான் 3க்கு வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தனது அடுத்த மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தசூரியனை ஆய்வு...