சுதந்திர தின தேநீர் விருந்து – திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக – பாஜக பங்கேற்பு!

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

View More சுதந்திர தின தேநீர் விருந்து – திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக – பாஜக பங்கேற்பு!

“கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

ரூ.500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

View More “கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

“அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது” – பிரதமர் நரேந்திர மோடி!

40 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு எப்போதும் முப்படைகளுக்கும் தலை வணங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது” – பிரதமர் நரேந்திர மோடி!

“ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!

சுதந்திர தினவிழா – திருநெல்வேலியில் 850 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 850 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

View More சுதந்திர தினவிழா – திருநெல்வேலியில் 850 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு!

“தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கேட்க நேரமில்லை, ஆனால் சினிமா பார்க்கிறார்கள்” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பின்தங்கி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கேட்க நேரமில்லை, ஆனால் சினிமா பார்க்கிறார்கள்” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

79வது சுதந்திர தினம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More 79வது சுதந்திர தினம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம் – 3 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திரனம் கொண்டாடியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம் – 3 பேர் உயிரிழப்பு!

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“ஆகஸ்ட் 15 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “ஆகஸ்ட் 15 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!