தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
View More காற்று மாசு : டெல்லியில் தரமற்ற இயந்திர வாகனங்கள் நுழைய இன்று முதல் தடை!Vehicle
திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!
திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
View More திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்கு 51 புதிய வாகனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்பு!
வருவாய்த்துறை உயர் அலுவலகர்களின் பயன்பாட்டிற்கு புதிய 51 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அர்ப்பணித்தார்.
View More வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்கு 51 புதிய வாகனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்பு!டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் மாசு தரம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் அறுவடைக்கு பின்…
View More டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!40 கி.மீ.க்கு மேல் சென்றால் அபராதம் – சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்!
சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மேல் சென்றால் அபராதம் என்ற சென்னை போலீசாரின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.…
View More 40 கி.மீ.க்கு மேல் சென்றால் அபராதம் – சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்!வழிமறித்து நியாயம் கேட்டவரை, 3 கிமீ இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – வைரல் வீடியோ
டெல்லியில் தன் கார் மீது மோதியதற்காக நியாயம் கேட்க வந்த வரை, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கார் டிரைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக…
View More வழிமறித்து நியாயம் கேட்டவரை, 3 கிமீ இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – வைரல் வீடியோபோக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…
View More போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவுபுத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்
புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்…
View More புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்சூரிய சக்தி வாகனத்தை உருவாக்கிய வியாபாரி
கோவில்பட்டி வியாபாரி ஒருவர் தனது சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் ஓடும் மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வகுமாருக்கு ஊதுபத்தி, சாம்பிராணி மூலப் பொருட்களை கடை, கடையாக விற்பனை செய்வது…
View More சூரிய சக்தி வாகனத்தை உருவாக்கிய வியாபாரிகார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு?
வாகனத்தின் உயிர் நாடி இன்ஜின் என்றால் அதன் மூளை பிரேக் ஆகும். ஒரு வாகன பயணத்தில் எத்தகைய தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து இருந்தாலும், அதில் மிக முக்கியப் பங்காற்றக் கூடியது இந்த பிரேக்…
View More கார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு?