வழிமறித்து நியாயம் கேட்டவரை, 3 கிமீ இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – வைரல் வீடியோ
டெல்லியில் தன் கார் மீது மோதியதற்காக நியாயம் கேட்க வந்த வரை, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கார் டிரைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக...