Tag : traffic police

முக்கியச் செய்திகள் குற்றம் Instagram News

மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை

G SaravanaKumar
இரண்டு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோவை யூ டியூபர் TTF வாசன் பதிவேற்றம் செய்துள்ளார். காவல்துறைக்கு சவால் விடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

G SaravanaKumar
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் அதிவேகமாகவும், பைக் ரேஸ்,பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னிட்டு நள்ளிரவில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு

EZHILARASAN D
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 சந்திப்புகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் போக்குவரத்து விதி மீறியதாக 8.11 கோடி ரூபாய் அபராதம் வசூல்

EZHILARASAN D
மதுரை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 8 கோடியே 11 லட்சத்து, 88 ஆயிரத்து, 848 ரூபாய் அபராதமாக வசூலித்திருப்பதாக என மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்டம்: இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு?

EZHILARASAN D
சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், நேற்று வரை 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் சட்டம்

போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

Jayakarthi
போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?

Jayakarthi
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த கியூஆர் கோடு

Web Editor
சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் QR Code ஸ்கேன் செய்து, Paytm மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக பொதுக்குழு-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு

Web Editor
அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்த சென்னை சிக்னல்களில் “மெல்லிசை”

Halley Karthik
சென்னையில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்க காவல் துறையின் சார்பில் சிக்னல்களில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிக அளவில் வாகனங்கள்...