சாலையில் நிலை தடுமாறி மோதி கொண்ட வாகனங்கள் – அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!
கேரள மாநிலம் மலப்புரம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறியதில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம்...