தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
View More காற்று மாசு : டெல்லியில் தரமற்ற இயந்திர வாகனங்கள் நுழைய இன்று முதல் தடை!delhi government
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!“ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன!” – உச்சநீதிமன்றம் விமர்சனம்!
டெல்லியில் 3 ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை சூ மோட்டோ வழக்காக விசாரிக்கும் உச்சநீதிமன்றம் “ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலை களங்களாக மாறிவிட்டன!” என்று கூறியுள்ளது. டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில்…
View More “ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன!” – உச்சநீதிமன்றம் விமர்சனம்!G20 உச்சி மாநாடு; உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் கொண்ட 500 புதிய வாகனங்கள் இறக்குமதி!
உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சுமார் 500 புதிய வாகனங்களை டெல்லி காவல்துறை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம்…
View More G20 உச்சி மாநாடு; உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் கொண்ட 500 புதிய வாகனங்கள் இறக்குமதி!மத்திய அரசிடமே அதிகாரம் இருக்கும்போது டெல்லி மாநில அரசு எதற்கு..? – உச்ச நீதிமன்றம் கேள்வி
அனைத்து விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட்டால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி…
View More மத்திய அரசிடமே அதிகாரம் இருக்கும்போது டெல்லி மாநில அரசு எதற்கு..? – உச்ச நீதிமன்றம் கேள்விடெல்லி காற்று மாசை குறைக்க சிறப்புக் குழு
டெல்லியில் காற்று மாசை குறைக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போது நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும்…
View More டெல்லி காற்று மாசை குறைக்க சிறப்புக் குழு