குறைப்பிரசவம் அதிகம் உள்ள 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா – அதிர்ச்சி தகவல்!
உலகம் அளவில் குறைப் பிரசவங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன் பிறக்கும் குழந்தைகளை குறைப்பிரசவம் என அழைக்கப்படுகிறது....