புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமல்ல என அறிவியலாளரின் கூற்றுடன் ஒரு படம் வைரலாகிறது.
View More புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?united nation
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு – சென்னையில் ஐநா நடத்திய 2 நாள் கருத்தரங்கு!
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு என்ற தலைப்பில் சென்னையில் ஐ.நா 2 நாள் கருத்தரங்கு நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. ஐநாவின் குழந்தைகள் நல…
View More குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு – சென்னையில் ஐநா நடத்திய 2 நாள் கருத்தரங்கு!மோசமான #HeatExposure – கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு என ஐநா கவலை!
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலையில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒருபுறம் வெயில் அதிகரித்துக் காணப்படுகிற அதேவேளை காலநிலை தப்பிப் போவதால்…
View More மோசமான #HeatExposure – கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு என ஐநா கவலை!இலங்கை இறுதிகட்ட போரில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவு!
இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற காலகட்டம் மற்றும் அதற்கு பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு…
View More இலங்கை இறுதிகட்ட போரில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவு!‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!
காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம்…
View More ‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்
”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் . அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…
View More ”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர் – நார்வே முன்னாள் அமைச்சர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
பிரபாகரன் மற்றும் பிரபாகரன் குடும்பத்தினர் இறந்துவிட்டனர் என நார்வே முன்னாள் அமைச்சரும் ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனருமான எரிக் சோல்ஹிம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கையில்…
View More பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர் – நார்வே முன்னாள் அமைச்சர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டிஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதி படைத்த நாடு இந்தியா – அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தகுதி இந்தியாவிடம் இருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டுள்ளார்.…
View More ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதி படைத்த நாடு இந்தியா – அமைச்சர் ஜெய்சங்கர்
