தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்தவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!Trichy
“அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
View More பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!“எல்லோரும் ஓரணியில் திரண்டால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “எல்லோரும் ஓரணியில் திரண்டால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா விஜய்?” – திருமாவளவன் எம்.பி. கேள்வி
அதிமுகவை தோழமை கட்சியாக விஜய் பார்க்கிறாரா? என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா விஜய்?” – திருமாவளவன் எம்.பி. கேள்விதிருச்சியில் வரும் 3ம் தேதி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து திருச்சியில் வரும் 3 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More திருச்சியில் வரும் 3ம் தேதி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தமிழ்நாட்டின் இதயம் போன்றது திருச்சி – விமான நிலையத்துக்கு இணையான பேருந்து முனையம் அவசியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து நிலையம் அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டின் இதயம் போன்றது திருச்சி – விமான நிலையத்துக்கு இணையான பேருந்து முனையம் அவசியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழப்பு… அரசே பொறுப்பேற்க வேண்டும்” – இபிஎஸ் கண்டனம்!
கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழப்பு… அரசே பொறுப்பேற்க வேண்டும்” – இபிஎஸ் கண்டனம்!அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!“திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திருச்சியில் கட்டப்பட்டு வரும் மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!