28.9 C
Chennai
April 25, 2024

Tag : Trichy

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!

Web Editor
மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 260 பேர்,100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

Web Editor
திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

மணப்பாறையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஏராளமானோர் பங்கேற்பு

Web Editor
மணப்பாறையில் நடைபெற்ற மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மத குருக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பர். இஸ்லாமியர்களின் புனித...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டீக்கடையில் வடை சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர்!

Web Editor
நாம் தமிழர் கட்சி திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் டீக்கடை ஒன்றில் வடை சுட்டு வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“செங்கல்லை இங்கு காட்டி என்ன பயன்… நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்..!” – இபிஎஸ் விமர்சனம்

Web Editor
அமைச்சர் உதயநிதி செங்கல்லை ரோட்டில் காட்டி என்ன பயன்?, நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

Web Editor
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் திமுக இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திருச்சி,பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்பிரசாரத்தை தொடங்கினார். அங்கு தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ!

Web Editor
திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் (மார்ச் 16) அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக...
முக்கியச் செய்திகள் குற்றம்

அம்பானி இல்ல திருமண விழாவில் திருட்டு: திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது!

Web Editor
குஜராத்தில் முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் கார் கண்ணாடியை உடைத்து,  ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான...
தமிழகம் பக்தி செய்திகள்

பொன்னர் – சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா ; வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

Web Editor
மணப்பாறையில் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னிவளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த, அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy