உடல் எடை குறித்த கேள்விக்கு யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது மன்னிப்பு அல்ல என்று நடிகை கௌரி கிஷனின் பதிவிட்டுள்ளார்.
View More ”வெற்று வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” – யூடியூபரை விளாசி நடிகை கௌரி கிஷன் பதிவு..!youtuber
பெற்றோர் உறவு குறித்த கருத்து – எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மன்னிப்பு கோரினார் பிரபல யூடியூபர்!
மும்பையை சேர்ந்த பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா பெற்றோர் உறவு குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
View More பெற்றோர் உறவு குறித்த கருத்து – எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மன்னிப்பு கோரினார் பிரபல யூடியூபர்!யூடியூபர் தீபக் கலால் விமானத்தில் பயணி ஒருவருடன் சண்டையிடுவதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘FACTLY’ இணைய பிரபலம் தீபக் கலால் விமானத்தில் பயணி ஒருவருடன் சண்டையிடுவதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வைரலான வீடியோவில் (இங்கே, இங்கே மற்றும் இங்கே),…
View More யூடியூபர் தீபக் கலால் விமானத்தில் பயணி ஒருவருடன் சண்டையிடுவதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?உலகின் மிகப்பெரிய பணக்கார சிறுவனாகிறார் ஐயாயின் அர்மிடேஜ்!
உலகின் மிகப்பெரிய பணக்காரர சிறுவனாக நடிகர் ஐயாயின் அர்மிடேஜ் மாறியுள்ளார். ஐயாயின் அர்மிடேஜ் கடந்த 2008ம் ஆண்டு ஜார்ஜியாவில் பிறந்தார். ஐயாயின் அர்மிடேஜ் தனது 6 வயதில் யூடியூப் சேனல் தொடங்கி, அதன் மூலம்…
View More உலகின் மிகப்பெரிய பணக்கார சிறுவனாகிறார் ஐயாயின் அர்மிடேஜ்!“எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை” – விளக்கம் அளித்தார் #Irfan!
தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத் துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார். பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.…
View More “எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை” – விளக்கம் அளித்தார் #Irfan!பிரபல யூடியூப்பர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் | மருத்துவமனைக்கு தடை!
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்ட அனுமதித்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார்…
View More பிரபல யூடியூப்பர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் | மருத்துவமனைக்கு தடை!#Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | “இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி…
View More #Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | “இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!#Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய தமிழ்நாடு மருத்துவக் குழு!
யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேல் தமிழ்நாடு மருத்துவக் குழு விசாரணை நடத்தியது. பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது…
View More #Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய தமிழ்நாடு மருத்துவக் குழு!சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிய யூடியூபர் #Irfan | தமிழ்நாடு மருத்துவக் குழுவினரிடம் விசாரணை!
யூடியூபர் இர்பான் மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது…
View More சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிய யூடியூபர் #Irfan | தமிழ்நாடு மருத்துவக் குழுவினரிடம் விசாரணை!மனைவியின் பிரசவ வீடியோ | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்!
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் பிரசவ வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு ஊரக நலப்பணித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபல யூடியூபர்…
View More மனைவியின் பிரசவ வீடியோ | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்!