ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ள நிலையில், ‘Zero is Good’ பிரசாரத்திற்கு சிஎஸ்கே அணி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள்…
View More #WhistlePodu | சென்னை போக்குவரத்து துறையின் ‘Zero is Good’ பிரசாரம் – சிஎஸ்கே அணி விழிப்புணர்வு வீடியோ வெளியீடு!Chennai traffic
புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!
புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு 18000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,…
View More புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,…
View More அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா-சென்னையில் போக்குவரத்தை மாற்றிய காவல் துறை
44வது உலகச் சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 28.07.2022 மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர்…
View More செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா-சென்னையில் போக்குவரத்தை மாற்றிய காவல் துறைஅதிமுக பொதுக்குழு-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும்…
View More அதிமுக பொதுக்குழு-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்புரோந்து வாகனங்கள் பயன்பாடு; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னையில் போக்குவரத்தை சீர் செய்திட காவல் ரோந்து வாகனங்கள் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்துள்ள பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும்…
View More ரோந்து வாகனங்கள் பயன்பாடு; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்சென்னையில் 4 ஆண்டுகளுக்கு ட்ராபிக் நீடிக்கும்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் இன்னும் 4 ஆண்டுகள் வரை போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 118 புள்ளி 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட மெட்ரோ…
View More சென்னையில் 4 ஆண்டுகளுக்கு ட்ராபிக் நீடிக்கும்