மதுரை: காவலர் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு – ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

மதுரையில் சிறுவனை தலைமை காவலர் லத்தியால் தாக்கிய வழக்கில், ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் பிரேம்நாத் (17),…

View More மதுரை: காவலர் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு – ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

TVS நிறுவனத்தின் CNG ஸ்கூட்டர் எப்போது அறிமுகம்? வெளியான அப்டேட்!

பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து, TVS மோட்டார்ஸ் நிறுவனமும் “CNG ஸ்கூட்டர்” தயாரிப்பாளராக திட்டமிட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் CNG பைக்காக ஃப்ரீடம் 125 என்ற பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.…

View More TVS நிறுவனத்தின் CNG ஸ்கூட்டர் எப்போது அறிமுகம்? வெளியான அப்டேட்!

பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழுந்து இளைஞர் படுகாயம்! ஹெல்மெட் அணியாததால் காவலர்கள் விரட்டிச் சென்ற போது விபரீதம்!

மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர ஒட்டியை காவலர் விரட்டி சென்றதால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகன…

View More பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழுந்து இளைஞர் படுகாயம்! ஹெல்மெட் அணியாததால் காவலர்கள் விரட்டிச் சென்ற போது விபரீதம்!

பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்.. காவல்துறை நடவடிக்கை..

நடிகர் தனுஷ் மகன் பைக் ஓட்டியதாக பரவிய வீடியோ தொடர்பாக, நடிகர் தனுஷ் வீட்டிற்கு சென்று தி.நகர் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நடிகர் தனுஷ்…

View More பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்.. காவல்துறை நடவடிக்கை..

தலைகவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு இனி அபராதம் – கோவை மாநகர காவல்துறை அதிரடி!

கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஹெல்மேட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மதிவாணன் தெரிவித்துள்ளார். கோவை, மாநகரில்…

View More தலைகவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு இனி அபராதம் – கோவை மாநகர காவல்துறை அதிரடி!

இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: 15 நிமிடம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை 15 நிமிடங்கள் போராடி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு…

View More இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: 15 நிமிடம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

இருசக்கர வாகனம் ஏற்றி வந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தீ..!

வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் திடீரென கொழுந்து விட்டு எறிந்த தீயால் இருசக்கர வாகனங்கள் நாசமாகின. சென்னை ஆவடி கவரப்பாளையம் அருகில் உள்ள ரிலையன்ஸ்…

View More இருசக்கர வாகனம் ஏற்றி வந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தீ..!

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில்…

View More மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ1கோடிக்கு மேல் அபராதம்- காவல்துறை அதிரடி

திருட்டு போன பைக்; உரிமையாளரிடமே வழி கேட்டு ‘வசமாக’ சிக்கிய திருடன்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசில் புகாரளிக்க சென்ற உரிமையாளரிடமே உதவி கேட்ட வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே ராவுத்தூர் நெய்காரக்குட்டை…

View More திருட்டு போன பைக்; உரிமையாளரிடமே வழி கேட்டு ‘வசமாக’ சிக்கிய திருடன்

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் மே 23ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை…

View More இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்