ஏ.ஜி.எஸ் வீட்டுத் திருமணம் : ஒன்றாக கலந்து கொண்ட விஜய் – திரிஷா….!

சினிமா தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

View More ஏ.ஜி.எஸ் வீட்டுத் திருமணம் : ஒன்றாக கலந்து கொண்ட விஜய் – திரிஷா….!

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்….!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

View More சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்….!

போராடும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழ் நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

View More போராடும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…..!

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…..!

பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய அதிமுக……!

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது.  

View More பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய அதிமுக……!

தொகுதி பங்கீடு கையெழுத்து : காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை ……?

திமுக – காங்கிரஸ் இடையே 2026 ஆம் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

View More தொகுதி பங்கீடு கையெழுத்து : காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை ……?

மக்கள் மத்தில் எதிர்ப்பு எழும்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதா…? – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு …!

திமுகவானது எப்போதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More மக்கள் மத்தில் எதிர்ப்பு எழும்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதா…? – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு …!

நாங்குநேரி இரட்டை கொலை : கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு….!

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

View More நாங்குநேரி இரட்டை கொலை : கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு….!

தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக ….!

திமுக தனது கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது.

View More தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக ….!

நாங்குநேரி இரட்டை கொலை : 7 பேர் அதிரடி கைது – முகமூடியுடன் கூடிய புகைப்படங்கள் வெளியீடு…!

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நாங்குநேரி இரட்டை கொலை : 7 பேர் அதிரடி கைது – முகமூடியுடன் கூடிய புகைப்படங்கள் வெளியீடு…!