பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய அதிமுக……!

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது.  

View More பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய அதிமுக……!

சம ஊதியம் கேட்டு போராடியதற்காக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – அன்புமணி கண்டனம்…!

சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More சம ஊதியம் கேட்டு போராடியதற்காக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – அன்புமணி கண்டனம்…!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதல் இடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

View More ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

”சேலத்தில் நடைபெறவிருப்பது பாமகவின் பொதுக்குழு அல்ல” – அன்புமணி ராமதாஸ்….!

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது.

View More ”சேலத்தில் நடைபெறவிருப்பது பாமகவின் பொதுக்குழு அல்ல” – அன்புமணி ராமதாஸ்….!

தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மீதான தாக்குதல் : ராமதாஸ் கண்டனம்..!

பாமக சட்ட மன்ற உறுப்பினர் அருள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மீதான தாக்குதல் : ராமதாஸ் கண்டனம்..!

பாமக செயல் தலைவராக ஸ்ரீ காந்தி தேர்வு – ராமதாஸ் அறிவிப்பு

பாமகவின் செயல் தலைவராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

View More பாமக செயல் தலைவராக ஸ்ரீ காந்தி தேர்வு – ராமதாஸ் அறிவிப்பு

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது ? – அன்புமணி ராமதாஸ்..!

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது ? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது ? – அன்புமணி ராமதாஸ்..!

”ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது” – அன்புமணி ராமதாஸ்..!

ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது” – அன்புமணி ராமதாஸ்..!

முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்!

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்!