தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இருவரும், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக இருக்கும்…
View More மாநிலங்களவை எம்பி தேர்தல்; திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுராஜ்யசபா
காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவு காரணமாக ஒரு மாநிலங்களவை…
View More காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்புமாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்…
View More மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு