”ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட காப்பீட்டு திட்டம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்” – அமைச்சர் அருண்ராஜ்!

25 லட்சமாக காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டாலும் பிரீமியம் 5 மடங்கு உயராது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

View More ”ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட காப்பீட்டு திட்டம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்” – அமைச்சர் அருண்ராஜ்!

”சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் இயங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் கீர்த்தனா!

பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெற 3 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

View More ”சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் இயங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் கீர்த்தனா!

“ரேஷன் கடைகளில் நெட்வொர்க் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு” – அமைச்சர் வெங்கடரமணன்!

ரேஷன் கடைகளில் மாற்று எண்ணெய் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

View More “ரேஷன் கடைகளில் நெட்வொர்க் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு” – அமைச்சர் வெங்கடரமணன்!

சட்டசபையில் அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் கதர் அங்காடிகள் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ளார்.

View More சட்டசபையில் அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

சட்டசபையில் அமைச்சர் முகமது பர்வேஸ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

ரூ.76.46 கோடியில் கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள்” நிறுவப்படும் என்று அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவித்துள்ளார்.

View More சட்டசபையில் அமைச்சர் முகமது பர்வேஸ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

“மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி” – அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு!

கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும். என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

View More “மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி” – அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு!

“டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும்” – அமைச்சர் விக்னேஷ்!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

View More “டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும்” – அமைச்சர் விக்னேஷ்!

“18,000 போக்சோ வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் வாதிடாமலே உள்ளது” – சௌமியா அன்புமணி!

18,000 போக்சோ வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் வாதிடாமலே உள்ளது என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “18,000 போக்சோ வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் வாதிடாமலே உள்ளது” – சௌமியா அன்புமணி!

செய்தியை செய்தியாகவே பாருங்கள்; அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம் – மாணிக்கம் தாகூர்!

சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More செய்தியை செய்தியாகவே பாருங்கள்; அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம் – மாணிக்கம் தாகூர்!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

விருதாச்சலத்தை சுத்தமும் சுகாதாரமாக மாற்றி தர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள் – பிரேமலதா விஜயகாந்த்!