ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !TNAssembly
‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின்…
View More ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு“விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது.…
View More “விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புஎம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து…
View More எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாட்டிற்கு கடன் சுமை: அமைச்சர் தங்கம் தென்னரசு!
மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம்…
View More மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாட்டிற்கு கடன் சுமை: அமைச்சர் தங்கம் தென்னரசு!“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.…
View More “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!“விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்
“லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற விவசாயிகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும்…
View More “விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
வேளாண் நிதி நிலை அறிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்த பட்ஜெட் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன்…
View More வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடுதமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATES
2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றுகிறார். வேளாண் பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATESமுக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட…
View More முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு