“முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

“மத்திய அரசிடம் இருந்து சல்லிக்காசு கூட வரவில்லை!” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு…

திருநெல்வேலியில் நடைப்பெற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் “மத்திய அரசிடம் இருந்து சல்லிக்காசு கூட வரவில்லை” என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்’ என்ற…

View More “மத்திய அரசிடம் இருந்து சல்லிக்காசு கூட வரவில்லை!” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு…

‘மத்திய அரசின் PMGSY திட்டமும், மாநில அரசின் MGSMT திட்டமும் வேறு’ – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு!

மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டமும்,  முதலமைச்சரின் ‘கிராம சாலை மேம்பாட்டுத் திட்டமும் வெவ்வேறானவை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. “மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி…

View More ‘மத்திய அரசின் PMGSY திட்டமும், மாநில அரசின் MGSMT திட்டமும் வேறு’ – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு!

“மழையால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – விவசாயிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளிப்பு!

காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மழையால் சேதமடைந்த விளைநிலங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு, நிவாரணத் தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு…

View More “மழையால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – விவசாயிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளிப்பு!

“விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி ஆட்சியாளர் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள்…

View More “விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய இபிஎஸ்-க்கு தகுதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டுக்கு வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…

View More முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய இபிஎஸ்-க்கு தகுதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

2030ம் ஆண்டுக்குள்…தொழில்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைடல் பார்க் கூட்ட அரங்கில் மேம்பட்ட உற்பத்தி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.…

View More 2030ம் ஆண்டுக்குள்…தொழில்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு

சிவகளை மற்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை…

View More சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு