நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி திமுக அரசு திசை திரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது!

சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

View More ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது!

கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“திமுக 5வது ஆண்டில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான்” – இபிஎஸ் விமர்சனம்!

திமுக 5வது ஆண்டில் கச்சத்தீர்வு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக 5வது ஆண்டில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான்” – இபிஎஸ் விமர்சனம்!

கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

View More கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட கச்சத்தீவு மீட்பு தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு!

தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை இன்று ஒரு நாள் இடைநீக்கம் செய்து பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

View More தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

View More திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!

2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!

தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

View More 2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!