போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
View More திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !Thiruvanmiyur
கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!
சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் சென்னை மாநகராட்சி 180 வது வார்டில் ஒப்பந்த…
View More கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!மருந்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்- அமைச்சர்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, புதிய தேர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினா – விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஹசன்…
View More மருந்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்- அமைச்சர்ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த ரயில்வே ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் மர்ம நபர்கள்…
View More ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு துணிகள் சேதம்
சென்னையில் துணிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்த மான துணி கடை உள்ளது. இரவு…
View More ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு துணிகள் சேதம்மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!
திருவான்மியூர் கடற்கரையில் அலைச்சறுக்குப் பயிற்சியின் போது கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலாஜி என்பவர் ஐடி ஊழியராக…
View More மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!