தமிழர் வடிவமைத்த ரூபாய்க்கான குறியீட்டை திமுக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “தமிழர் வடிவமைத்த ரூபாய்க்கான குறியீட்டை திமுக மாற்றியுள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!tn Budget
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை – சிறுபான்மையினர் நலத் துறைக்கு ரூ.1.429 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1.429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்…
View More தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை – சிறுபான்மையினர் நலத் துறைக்கு ரூ.1.429 கோடி ஒதுக்கீடு!நனவானது மகளிர் உரிமைத் தொகை திட்டம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு தமிழ்நாடு பட்ஜெட்டில் இன்று வெளியானது. கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம்…
View More நனவானது மகளிர் உரிமைத் தொகை திட்டம்!தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்- நிதியமைச்சர் பி.டி.ஆர்
தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மைய அரங்கத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி-2022ஐ …
View More தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்- நிதியமைச்சர் பி.டி.ஆர்வாடகை வசூல் செய்யக்கூடாது – புதிய மசோதா
பேரிடர் காலங்களில் குடியிருக்கும் வீட்டின் வளாகம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனை மீண்டும் சரி செய்து தரும் வரை வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற வகையில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
View More வாடகை வசூல் செய்யக்கூடாது – புதிய மசோதாஇன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல்
தமிழ்நாடு சட்டசபையில், இன்று வேளாண் பட்ஜெட்டை, அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2022-2023ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று நடைபெற்றது. இதனைத் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்…
View More இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல்தந்தை பெரியாரின் சிந்தனைகளை புத்தகங்களாக அச்சிட ரூ.5 கோடி ஒதுக்கீடு
2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக…
View More தந்தை பெரியாரின் சிந்தனைகளை புத்தகங்களாக அச்சிட ரூ.5 கோடி ஒதுக்கீடு2022-2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்!
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற…
View More 2022-2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்!பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்…
View More பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!“முத்திரைத் திட்டங்கள் கொண்ட பட்ஜெட்” – வைரமுத்து வரவேற்பு
தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வந்திருந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது, இந்த பட்ஜெட்டுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…
View More “முத்திரைத் திட்டங்கள் கொண்ட பட்ஜெட்” – வைரமுத்து வரவேற்பு