தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி…
View More மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவுTN Assembly Speaker Appavu
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக…..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக…..!எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு
தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…
View More எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்புபுதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு
புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர சாமானிய ஏழை எளிய மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் மாணவ மாணவிகள்…
View More புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவுஎதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம்; சபாநாயகர் அப்பாவு பதில்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம், இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரத்தில் சட்டமன்றத்தின் மாண்பு குறையாமல் முடிவு எடுக்கப்படும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு செஸ்…
View More எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம்; சபாநாயகர் அப்பாவு பதில்மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6-ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம்…
View More மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புபட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்…
View More பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!
16 வது சட்டப்பேரவையின் அவைத்தலைவராக அப்பாவுவும், துணைத் தலைவராக கு.பிச்சாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் திருக்குறள் சொல்லி அவை நடவடிக்கையை ஆரம்பித்தவர், பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என உரக்கக் கூவியவர். நாவான்மையாலும், இலக்கிய…
View More தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவரானார் அப்பாவு!
தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவராக திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்கான தலைவர்…
View More தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவரானார் அப்பாவு!