வடசென்னையில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் – அமைச்சர் அதிரடி
தமிழகயை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் விளையாட்டுத்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பிரபலமான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் போட்டிப்போடும்....