“அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சிக்கிறது” – திருமாவளவன் பேட்டி!

கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சிக்கிறது” – திருமாவளவன் பேட்டி!

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!

செங்கோட்டையன் அவர்கள் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்Ru திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!

“இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

”எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More ”எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“பதவி பறிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் மிகவும் கொடிய சட்டம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “பதவி பறிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“தவெக மாநாடு வெற்று கூச்சல்!” – திருமாவளவன் எம்.பி. காட்டம்!

தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் கருத்தியல் இல்லை அது வெற்று கூச்சல்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “தவெக மாநாடு வெற்று கூச்சல்!” – திருமாவளவன் எம்.பி. காட்டம்!

“திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜகவினர் உறுதியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More ”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!

“தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!

தூய்மை பணி தனியார் வசம் குறித்து முதல்வரிடம் பேசுவேன் அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் கமல்ஹாசன் என தெரிவித்தார்.

View More “தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!

“திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!