“திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

“திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி X தளப் பதிவு!

விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

View More “திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி X தளப் பதிவு!

“திருமாவளவன் ஆழமான அறிவும் தியாகமும் கொண்டவர்” – முதலமைச்சர் வாழ்த்து!

லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “திருமாவளவன் ஆழமான அறிவும் தியாகமும் கொண்டவர்” – முதலமைச்சர் வாழ்த்து!

தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!

தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்கும் வேண்டும் என்பதைவிட, இந்த பிரச்னையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!

“ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி” – திருமாவளவன் பேட்டி!

எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி” – திருமாவளவன் பேட்டி!

ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸை தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

ஆளுநரின் தேநீர் விருந்தை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்.

View More ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸை தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

“எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

“2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!

வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!

“விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்” – திருமாவளவன்!

விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் கட்சி ஆரம்பித்தவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்” – திருமாவளவன்!

”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!

ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!